Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026

நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » லைக்கா ஞானம் அறக்கட்டளையின் கண்டி கிளையின் மூலம் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டி பயிற்சி.
மலையகம்

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் கண்டி கிளையின் மூலம் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டி பயிற்சி.

ThanaBy ThanaMarch 25, 2024Updated:March 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் கண்டி கிளையின் கீழ் 23 மார்ச் மாதம் 2024 அன்று உயர்தர கல்வியினை நிறைவு செய்த மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் பிற வேலை வாய்ப்புகளுக்கான தொழில் வழிகாட்டல் ஒருநாள் பயிற்சி பட்டறை கண்டி விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

குறித்த பயிற்சி பட்டறைக்கு வளவாளராக யாழ்ப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஆலோசகர் கௌதமன் கலந்து கொண்டார்.

அதேவேளை சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தமை விசேட அம்சமாகும்.

மேலும் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும்,அன்பளிப்புகளும் வழங்கப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் கண்டிக்களையோடு இணைந்து சேவையாற்றுவதற்காக பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட பலர் தாமாக முன் வந்துள்ளனர்.

முதல் கட்டமாக தமிழ் மொழி மூலமாக நடத்தப்பட்ட நிகழ்வின் மற்றும் ஒரு பகுதியாக சிங்கள மொழியிலான நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (30) நடைபெறும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    கம்பளை நகரில் பாலத்தில் பாய்ந்த பெண்: போத்தலாப்பிட்டி பகுதியில் சடலமாக மீட்பு!

    August 11, 2026
    Editors Picks

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.