Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் அம்மன்நகர் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆனிமாதப் பௌர்ணமி விரதம்
கோவில்

ஹட்டன் அம்மன்நகர் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆனிமாதப் பௌர்ணமி விரதம்

ThanaBy ThanaJune 20, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன் அம்மன்நகர் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 21/6/2024 அம்பாளுக்குரிய முக்கிய வாரமாகிய (சுக்கிரவாரத்தில்) வெள்ளிக்கிழமையன்று இம்முறை ஆனிமாதப் பௌர்ணமி விரதம் சிறப்பாக இடம்பெற அம்பிகையின் திருவருள் கைகூடியுள்ளது. அன்று காலை முதல் எமது ஆலயத்தில் விஷேட பூஜைகள் நடைபெறும்.

முற்பகல் 11.00மணிக்கு அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளின் தேவாரபஜனையை தொடர்ந்து நண்பகல் 12.00 மணிக்கு பௌர்ணமி விக்ஷேட பூஜையும், மகேஷ்வர பூஜையும் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இம்மாத பௌர்ணமி விரத அன்னதானத்திற்கு தங்களது பங்களிப்புகளும் இடம்பெற வேண்டும் என்றால் நிதி உதவியாக ஆலயத்தில் உள்ள அன்னதான உண்டியலில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்று பிற்பகல் 3.00 மணிக்கு திருவிளக்குப் பூஜை நடைபெறும். இத்திருவிளக்குப் பூஜையை கன்னிப்பெண்களும் சுமங்கலிப் பெண்களும் அம்பிகை ஆலயத்தில் அம்பிகைக்கு முன் செய்வதால் தாங்கள் வேண்டிய வரங்களைப் பெறலாம்.

அனைத்து அம்பிகை அடியார்களும் இந்தப்பூஜைகளில் பங்குபற்றி அம்பிகையின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026
    Editors Picks

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.