Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026

அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

October 10, 2026

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிங்கபூரில் இடம்பெற்றுவரும் மெய்வல்லுனர் போட்டிகளில் மலையகத்தை சேர்ந்த வீரர்கள் தங்கம் பதக்கங்களை வென்றனர்..
மலையகம்

சிங்கபூரில் இடம்பெற்றுவரும் மெய்வல்லுனர் போட்டிகளில் மலையகத்தை சேர்ந்த வீரர்கள் தங்கம் பதக்கங்களை வென்றனர்..

ThanaBy ThanaJune 24, 2024Updated:June 24, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சிங்கபூரில் இடம்பெறுவரும் மெய்வல்லுனர் போட்டிகளில் மலையகத்தை சேர்ந்த வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளனர்.

அதன்படி மெய்ய்யப்பன் சசிகுமார் 1500மீட்டர் ,800மீட்டர் ஓட்டப்போட்டிகளிலும் ,80 மீட்டர் தடைதாண்டல் போட்டியிலும் தங்கப்பதக்கங்களைப் பெற்றதோடு 4X 100 அஞ்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் துரைசாமி விஜின் சுற்றி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் நீளம் பாய்தல் ,உயரம் பாய்தல் போட்டியில் வெள்ளி பத்தகங்களையும் 4x 400 ஓட்டப்போட்டியில் தகப்பதக்கத்தையும் பெற்றார்.

குறித்த போட்டியில் 1 3 நாடுகளை சேர்ந்த வீர,வீராங்கனைகள் பங்குப்பற்றி அதேநேரம் இலங்கை சார்பில் 40 வீர்ரகள் போட்டியில் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026
    Editors Picks

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.