Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது

August 18, 2026

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்!

August 18, 2026

கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

August 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கடற்படை வீரரின் மரணம் தொடர்பாக 10 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

கடற்படை வீரரின் மரணம் தொடர்பாக 10 இந்திய மீனவர்கள் கைது

ThanaBy ThanaJune 27, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டுக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவக்குழுவொன்றின் கைது நடவடிக்கையின் போது, ​இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கசந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கடற்படை வீரர் ஒருவரின் உயிரிழப்பு மற்றும் கடற்படையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும்,  இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதற்காகவும், இந்திய மீனவர்கள் பத்து பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ‘பி’ அறிக்கை மூலம் யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது

    August 18, 2026

    பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்!

    August 18, 2026

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

    August 18, 2026
    Editors Picks

    முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது

    August 18, 2026

    பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்!

    August 18, 2026

    கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 18, 2026

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது

    August 18, 2026

    பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்!

    August 18, 2026

    கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.