கொழும்பு, டொரிங்டனில் அமைந்துள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் வாரிய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
