Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026

அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

October 10, 2026

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சந்தைப்படுத்தல் இயக்குனர் ஆக பதவி உயர்வு பெற்றுள்ள சமூக சேவையாளரும்,எழுத்தாளருமாகிய திருமதி பிருத்திவிராஜ் லோஜி
வெளிநாடு

சந்தைப்படுத்தல் இயக்குனர் ஆக பதவி உயர்வு பெற்றுள்ள சமூக சேவையாளரும்,எழுத்தாளருமாகிய திருமதி பிருத்திவிராஜ் லோஜி

ThanaBy ThanaJuly 17, 2024Updated:July 17, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

Senior Marketing Director ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார் கனடாவில் வசித்து வரும்
சமூக சேவையாளரும், கொடையாளரும், எழுத்தாளருமாகிய திருமதி பிருத்திவிராஜ் லோஜி அவர்கள் !

உலக நிதிநிலைக் குழுமம் (World Financial Group) -கனடா நிறுவனத்திலேயே
சீனியர் மார்க்கெட்டிங் டிரெக்டர் ( Senior Marketing Director ) ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார் திருமதி பிரித்திவிராஜ் லோஜி அவர்கள் !

புலம்பெயர்ந்து கனடாவுக்கு சென்ற இரண்டு வருடங்களிலேயே World Financial Group எனும் நிறுவனத்தில் இணைந்துகொண்ட அவர் தனது கடின உழைப்பினால் இன்று அதே நிறுவனத்தில் Senior Marketing Director என்ற பதவி உயர்வை அடைந்துள்ளார்.

இவர் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களையும் செய்து வருவதோடு வறிய மாணவர்களின் கல்விக்கு உதவியாளராகவும் இருந்து வருகிறார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயரும் பலருக்கும் முன்னுதாரணமாக திகழும் திருமதி பிருத்திவிராஜ் லோஜி அங்கு சென்று தான் இந்த தொழிலை கற்றுக் கொண்டு இன்று அதில் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில மொழி, கனேடிய வாழ்க்கை முறை, தொழில் என குறுகிய கால இடைவெளிக்குள் அனைத்தையும் கற்றுக் கொண்டு வேகமாக முன்னேறி வரும் இவர் போல பல இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளில் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    முதலாவது இருபது20 போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

    September 16, 2026

    சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை!

    September 16, 2026
    Editors Picks

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.