- தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியின் ஹொலிரூட் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது
தற்போது குறித்த மரத்தை வெட்டி அகற்றும் பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
