இந்தியாவில் கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பல மண்சரிவுகளால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவி வந்த மோசமான காலநிலை நிலவி வந்ததுடன் அடுத்து குறித்த பகுதியில் மூன்று முறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகக் குறித்த பகுதிக்கு அருகே உள்ள மலைப்பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல மீட்புக் குழுக்கள் வந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.