Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மடக்கும் புற – புதுக்காடு தோட்டத்தை சேர்ந்த ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
Breaking

மடக்கும் புற – புதுக்காடு தோட்டத்தை சேர்ந்த ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

ThanaBy ThanaSeptember 20, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தலவாக்கலை மடக்கும் புற – புதுக்காடு தோட்டத்தை சேர்ந்த ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு பலியானவர் ஒரு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய நடராஜ் கணகேஸ்வரன் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை மடக்கும்பரை புதுகாடு பிரதேசத்திலுள்ள உயரமான மரத்தில் ஏறி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸ்சார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர் நாளாந்தம் விறகு சேகரித்து அதனை விற்பனை செய்தே தனது குடும்பத்தை நடத்தி வந்ததாகவும் இன்று விறகு வெட்ட சென்ற வேளையில் மரத்தில் ஏறி விரகு வெட்டி கொண்டிருந்த வேலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி மரத்தில் இருந்து கீழே விழுந்தது சம்பவ இடத்திலேயே உயிரழ்ந்துள்ளார்.

அவருடன் சேர்ந்து மேலும் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மடக்கும்பர வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.

கௌசல்யா.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.