Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

November 23, 2026

தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

November 23, 2026

கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

November 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தங்கக்கலை இல 01 தமிழ் மகா வித்தியாலயம் பாடசாலையில் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சாதனை!
மலையகம்

தங்கக்கலை இல 01 தமிழ் மகா வித்தியாலயம் பாடசாலையில் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சாதனை!

ThanaBy ThanaJanuary 31, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தங்கக்கலை இல 01 தமிழ் மகா வித்தியாலயம் பாடசாலையில் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சாதனை!

தங்கக்கலை இல 01; தமிழ் மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெற்றோருக்கும் சமூகத்திற்க்கும் பெருமையை தேடித்தந்துள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் 70புள்ளிகளுக்கு அதிகமானமான மாணவர்கள் புள்ளிகள் பெற்றுள்ளதோடு 88 % சதவீத பெறுபேற்றை பெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் திரு பிரதீப்குமார் வகுப்பாசிரியர் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை அனைவரும்  பாராட்டி வருகின்றனர்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

    November 23, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026
    Editors Picks

    ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

    November 23, 2026

    தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

    November 23, 2026

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

    November 23, 2026

    ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

    November 23, 2026

    தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

    November 23, 2026

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.