Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

August 28, 2026

நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

August 28, 2026

அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

August 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தொடர்ச்சியாக கரம்கொடுக்கும் Hope for Children
இலங்கை

பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தொடர்ச்சியாக கரம்கொடுக்கும் Hope for Children

ThanaBy ThanaNovember 22, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

Hope for children -the community development project of Believers Eastern church என்னும் சமூக நலத்திட்ட பணியினால் நானு ஓயா மற்றும் அம்பேவேலா பகுதியில் 8 &19.11.2024 திகதி அன்று நு /கார்லபேக் தமிழ் வித்தியாலயம்,ப / சரஸ்வதி தமிழ் வித்தியாலயம், டிரினிடி சன் சைன் முன் பள்ளி ஆகிய பாடசாலைகளுக்கு புத்தகங்கள் மற்றும் பள்ளி சார்ந்த ஆவணங்களை வைக்கும் அலமாரிகளும், நாற்காலி மற்றும் மேசைகளும் போல் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் HFC நிறுவன ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை: G.குணாளன் , பிலிவ்ஸ் ஈஸ்டன் சர்ச் ஆலயத்தின் அருட்தந்தை மகேஸ்வரன் , HFC நிறுவனத்தில் பணிபுரியும் திருமதி.வினிஷியா, திரு.ரிகான், சமூக ஆர்வலர்: தமிழ்செல்வன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சிறார்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

பாடசாலையின் வளர்ச்சி பள்ளி குழந்தைகளுடைய வளர்ச்சிக்கு உதவும் என்பதே Hope for Children நலத்திட்ட நிறுவனத்தின் எதிர்பார்ப்பு.

குழந்தைகளின் வளர்ச்சியில் பல்வேறு விதங்களில் பங்களிக்கின்ற hope for children நிறுவனத்தோடு கைகோர்த்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவினருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026

    கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்

    August 28, 2026
    Editors Picks

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026

    நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்வு

    August 28, 2026

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.