Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் 200 ஆண்டுகால துயரத்திற்கு தீர்வு: சொந்தக் காணியில் வீடுகள் வழங்கி புதிய வரலாறு!*

August 28, 2026

யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

August 28, 2026

நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

August 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிறந்த புகையிரத நிலையத்தை தெரிவு செய்யும் நிகழ்ச்சித் திட்டம்
இலங்கை

சிறந்த புகையிரத நிலையத்தை தெரிவு செய்யும் நிகழ்ச்சித் திட்டம்

ThanaBy ThanaDecember 12, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த புகையிரத நிலையத்தை தெரிவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பான வட பிராந்தியத்தின் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் விசேட நிகழ்வு அண்மையில் (10) அனுராதபுர மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது பசுமையான புகையிரத நிலையத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பாக புகையிரதப் நிலையப் பொறுப்பதிகாரி  பி. எஸ். பொல்வத்தகேயினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பணிப்பாளர் மற்றும் தெளிவுபடுத்தும் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் எம் சிவக்குமார், சுற்றாடல் முன்னேற்ற பிரிவின் பணிப்பாளர் ஷ்யாமணி பெரியப்பெரும, வட மத்திய மாகாண அலுவலகத்தின் பணிப்பாளர் உட்பட இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் வட பிராந்தியப் புகையிரத நிலையப்  பொறுப்பதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் 200 ஆண்டுகால துயரத்திற்கு தீர்வு: சொந்தக் காணியில் வீடுகள் வழங்கி புதிய வரலாறு!*

    August 28, 2026

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.