Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

May 23, 2026

நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

May 23, 2026

ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

May 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்-சபையில் மனோ கணேசன் 
Breaking

தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்-சபையில் மனோ கணேசன் 

ThanaBy ThanaJanuary 10, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்-சபையில் மனோ கணேசன்.

தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியில் ஒரு பகுதியை  பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரி சலுகையாக வழங்கி இந்த சம்பள உயர்வை வழங்கும்படி அரசை கோருகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் ,கடந்த பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட  மற்றும் பின் தங்கிய தொடர்பில் இதே இடத்தில் நாம் கொண்டு வந்த பிரேரணைகளில் கலந்து கொண்டு, இன்றைய ஜனாதிபதி  நண்பர் அனுர குமார திசாநாயக்க தீவிரமாக உரை நிகழ்த்தினார்.

அதை மனதில் கொண்டு நண்பர் அனுரவை நோக்கி நேரடியாக  இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன்.

இலங்கையில் மிகவும் பின்தங்கிய மக்களான பெருந்தோட்ட மக்களை கைதூக்கி விடாமல் நாட்டில் உண்மை சமத்துவம் ஏற்பட முடியாது.

பட்ஜட்டில்
2000 ரூபா அடிப்படை சம்பள கோரிக்கைக்கு,  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொழிற்சங்கங்களுடன் கரங்கோர்த்து செயற்பட, ஜேவிபியின் இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தையும் அழைக்கிறேன்.

இந்த ஜேவிபி பெருந்தோட்ட தொழிங்சங்கத்தின் தலைவர் திரு. கிட்னன் இன்று இந்த பாராளுமன்றத்தில் கெளரவ உறுப்பினராகவும் இருக்கிறார் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

    May 23, 2026

    நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

    May 23, 2026

    ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

    May 23, 2026

    நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு – பொலிஸார் விசாரணை 

    May 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.