தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 40 வயது தாயொருவர் தன்னுடைய நான்கு வயது குழந்தையுடன் குதித்த நிலையில், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தாயை காப்பாற்றி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவரது நான்கு வயது குழந்தையை தேடும் பணியில் பொலிஸாரும் பொது மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்
