புசல்லாவ கலுகல்ல தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்ற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந் தவர் 50 வயதுடையவர் என தெரிவிக்கப்டுகின்றது.
குளவி கொட்டுக்கு இலக்காகி இந்த வாரத்தில் மட்டும் புசல்லாவையில் இரண்டாவது உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
