கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் மார பிரதேசத்தில் நேருக்கு நேர் மோதி கொண்ட கார்கள் விபத்துக்குக்குள்ளாகியுள்ளன.
இதனால் அந்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிடருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அதே இடத்தில் இருக்கும் பழக்கடை வியாபார நிலையமும் சேதமாகியுள்ளன.
குறித்த விபத்தில் காயமடைந்தவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
