Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 7, 2026

பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் மூலம் ஹட்டன் நகரம் சுத்தம் செய்யப்பட்டது
உள்நாட்டு செய்திகள்

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் மூலம் ஹட்டன் நகரம் சுத்தம் செய்யப்பட்டது

ThanaBy ThanaFebruary 5, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அட்டன் பொலிஸாரும் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையும் இணைந்து ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பிரவேசிக்கும் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு குப்பைகள் போடுவது தொடர்பான சிவப்பு அறிவித்தலுடன் கூடிய கையேடுகளை (05) வழங்கியுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தில் , நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் , பிராந்திய செயலாளர் சமீர கம்லத் உட்பட அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்த வேலைத்திட்டம் (05) ஆரம்பிக்கப்பட்டது.

அட்டன் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் 18 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு பல மாதங்களாக குவிந்திருந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் ஹட்டன் கொழும்பு – ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளும் துப்பரவு செய்யப்பட்டன.

ஹட்டன் டிக்ஓயா மாநகர சபையில் இனிமேல் சட்டவிரோதமாக குப்பைகளை அள்ளுபவர்கள் மற்றும் நகருக்குள் வெற்றிலையை எச்சில் துப்புபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் என சிகப்பு அறிவித்தலுடன் நகரிலுள்ள வர்த்தக சமூகம், வாடிக்கையாளர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூய்மை இலங்கை வேலைத்திட்டத்திற்கு ஹட்டன் லயன்ஸ் கழகம் மற்றும் ஹட்டன் நகர வெல்ட சமூகத்தின் பூரண ஆதரவைப் பெற்றுள்ளதாகவும், இலங்கையிலுள்ள அழகிய 100 நகரங்களுக்குள் ஹட்டன் நகரமும் இடம்பெறும் எனவும் மஞ்சுள சுரவிரராச்சி தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, அட்டன் நகரில் மீன் வியாபாரி ஒருவரினால் அட்டன் – கொழும்பு பழைய வீதியில் உள்ள கால்வாயில் லொறியில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் போது சந்தேக நபர் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026
    Editors Picks

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

    October 7, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.