தலவாக்கலை பாமஸ்டன் த.வி மாணவர்கள் மீது குளவி கொட்டு மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்
தலவாக்கலை பாமஸ்டன் த.வி மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி -மூன்று மாணவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை விட்டு வீடு திரும்பும் போதே குறித்த குளவி கொட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
