Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாவலப்பிட்டி சோளங்கந்தை தோட்டத்தில் சோகம்: தேயிலை பறித்த பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு!

June 19, 2026

அம்பாறை பெண் இயன்முறை வைத்தியர் மரணம்: கார் சடல விவகாரத்தின் பின்னணி!

June 19, 2026

கண்டி ,நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

June 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது
Breaking

20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது

ThanaBy ThanaDecember 29, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற நான்கு இலங்கை பயணிகள் இன்று (29) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்த போதைப்பொருள் தொகையும் இதன்போது அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது.

சந்தேக நபர்கள் இந்தப் போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, இந்தியாவின் மும்பை நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பெண்கள் என்பதுடன், இவர்கள் பொரளை மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் கொண்டு வந்த பயணப் பைகளில் 20 பொதிகளாக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் 684 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பிரதி பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நான்கு பயணிகளும் கைப்பற்றப்பட்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகையும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாவலப்பிட்டி சோளங்கந்தை தோட்டத்தில் சோகம்: தேயிலை பறித்த பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு!

    June 19, 2026

    அம்பாறை பெண் இயன்முறை வைத்தியர் மரணம்: கார் சடல விவகாரத்தின் பின்னணி!

    June 19, 2026

    கண்டி ,நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    June 19, 2026

    பாடசாலை விடுதிகளை நவீனமயமாக்க 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

    June 18, 2026
    Editors Picks

    நாவலப்பிட்டி சோளங்கந்தை தோட்டத்தில் சோகம்: தேயிலை பறித்த பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு!

    June 19, 2026

    அம்பாறை பெண் இயன்முறை வைத்தியர் மரணம்: கார் சடல விவகாரத்தின் பின்னணி!

    June 19, 2026

    கண்டி ,நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    June 19, 2026

    போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய டயகம மக்கள்: அதிகாரிகளின் உடனடி கவனத்தை கோரும் பயணிகள்

    June 18, 2026

    நாவலப்பிட்டி சோளங்கந்தை தோட்டத்தில் சோகம்: தேயிலை பறித்த பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு!

    June 19, 2026

    அம்பாறை பெண் இயன்முறை வைத்தியர் மரணம்: கார் சடல விவகாரத்தின் பின்னணி!

    June 19, 2026

    கண்டி ,நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.