Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

October 9, 2026

போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

October 9, 2026

முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

October 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை சினிமா வரலாற்றில் புதிய சாதனை! இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘அந்தோனி’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
Breaking

இலங்கை சினிமா வரலாற்றில் புதிய சாதனை! இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘அந்தோனி’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ThanaBy ThanaFebruary 10, 2026Updated:February 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை சினிமா வரலாற்றில் புதிய சாதனை! இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘அந்தோனி’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

இலங்கைத் தமிழ் திரையுலகை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு மைல்கல்லாக, இசைஞானி இளையராஜா முதல்முறையாக இசையமைக்கும் ஈழத்துத் திரைப்படம் ‘அந்தோனி’ (Anthany) படத்தின் முதல் பார்வை (First Look) தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான், தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

🎥 படக்குழுவினர் விவரம்:

தயாரிப்பு: ஓசை பிலிம்ஸ் (Osai Films)

தயாரிப்பாளர் – கலைவளரி சக சத்தியநாதன் ரமணதாஸ் & சுகந்தினி

இயக்கம்: சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர்

முதன்மைப் பாத்திரங்கள்: ‘கயல்’ வின்சென்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ புகழ் டி.ஜே. பானு (TJ Bhanu), சுதர்ஷன் ரவீந்திரன், செளமி

முக்கிய நடிகர்கள்: நிழல்கள் ரவி, அருள்தாஸ், ஆண்டவன் கட்டளை அரவிந்தன், லீ மற்றும் பல ஈழத்து கலைஞர்கள்.

யாழ்ப்பாணத்தின் கடற்புற வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், ஈழத்துத் தமிழ் சினிமா வரலாற்றில் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் முதல் படம் என்ற பெருமையைப் பெறுகிறது.

யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 45 நாட்களுக்கும் மேலாக இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

தமிழ், சிங்களம் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ‘அந்தோனி’, மிக விரைவில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஈழத்துத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026
    Editors Picks

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.