Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

May 15, 2026

உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

May 15, 2026

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

May 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்
Breaking

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

ThanaBy ThanaMay 15, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்…

“புதிய பேருந்துகள் தந்தால் மட்டுமே தீர்வு”: ஹட்டனில் போக்குவரத்து பாதிப்பால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் கடும் பாதிப்பு!

நாளாந்தம் சாமிமலை நகரில் இருந்து காலை 6.15 மணிக்கு சேவையில் ஈடு படுத்த பட்ட அரச பேருந்து காட்மோர் மஸ்கெலியா சேவையில் ஈடு படுத்த பட்ட அரச பேருந்து சேவைகள் மற்றும் சாமிமலை நகரில் இருந்து அதிகாலை வேளையில் கண்டி செல்லும் அரசு பேருந்து சேவைகள் கடந்த சில நாட்களாக முறையாக ஈடுபடுத்தாததால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் நோயாளிகள் அரச உத்தியோகத்தர்கள் பாரிய தாக்கத்தை எதிர் கொள்ள நேரிட்டு உள்ளது.

மாதாந்தம் முன் கூட்டியே பயண சீட்டைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் மீண்டும் பணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் பயணிக்கும் நிலையில் உள்ளதாகவும் குறித்த அரச பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால் பாடசாலைகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாது உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.

காலை வேளையில் குறித்த அரச பேருந்து இல்லாத காரணத்தால் அதிகளவில் பயணிகள் பாடசாலை மாணவர்களை ஏற்றி கொண்டு தனியார் பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் மிகவும் பீதியுடன் பயனம் மேற் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது.

ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் 77 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த முடியும் ஆனால் எமது அரச பேருந்து நிலைய பகுதியில் சேவையில் ஈடுபடுத்த குறைந்த பட்சம் 110 பேருந்து தேவை.

எம்மிடம் உள்ள அரச பேருந்து அனைத்தும் பழமையான பேருந்துகள் மக்களின் நலன் கருதி ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு குறைந்த பட்சம் புதிய பேருந்து 25 வழங்கும் பட்சத்தில் ஒரளவு முறையான சேவையை எம்மால் வழங்க முடியும் என தெரிவித்தார்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு: புளத்சிங்கள உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

    May 15, 2026

    பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்

    May 15, 2026
    Editors Picks

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.