Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பசறையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல்

July 7, 2026

கொட்டகலை பிரதேச சபைக்குரிய நூலக அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

July 7, 2026

நியூசிலாந்தில் முதியவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கை நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

July 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொட்டகலை பிரதேச சபைக்குரிய நூலக அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்
மலையகம்

கொட்டகலை பிரதேச சபைக்குரிய நூலக அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

ThanaBy ThanaJuly 7, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொட்டகலை பிரதேச சபைக்குரிய நூலக அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் (06) ஒன்று கொட்டகலை பிரதேச சபையின்  தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையின் கீழ் சபைப் பணிமனையில் இடம்பெற்றது.

இதன்போது கொட்டகலை மற்றும் வட்டகொடை பொது நூலகத்தினை அபிவிருத்தி செய்தல், நூலக அங்கத்துவத்தை அதிகரித்துக்கொள்ளல், கொட்டகலை இ- நெணபியச கணினிக் கற்கைப்பிரிவு நடவடிக்கைகளை மேம்படுத்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் விஜேசுந்தரம் அவர்கள், நூலக பொறுப்பதிகாரி திருமதி சமரக்கோன் அவர்கள், நூலக உதவியாளர்களான செல்வி மதிவதனா, செல்வி கௌஷனா மற்றும் செல்வி ரம்யாஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பசறையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல்

    July 7, 2026

    17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வன்பந்து கிரிக்கெட் போட்டி – தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அபார வெற்றி

    July 7, 2026

    மஸ்கெலியாவில் சோகம்: மின் வேலியில் சிக்கி ஒருவர் பலி

    July 6, 2026

    ஹட்டன் – நுவரெலியா வீதியில் மண் சரிவு: போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

    July 5, 2026
    Editors Picks

    7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பசறையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல்

    July 7, 2026

    கொட்டகலை பிரதேச சபைக்குரிய நூலக அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

    July 7, 2026

    நியூசிலாந்தில் முதியவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கை நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

    July 7, 2026

    17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வன்பந்து கிரிக்கெட் போட்டி – தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அபார வெற்றி

    July 7, 2026

    7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பசறையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல்

    July 7, 2026

    கொட்டகலை பிரதேச சபைக்குரிய நூலக அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

    July 7, 2026

    நியூசிலாந்தில் முதியவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கை நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

    July 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.