Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு வீடு – பிரதி சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்!*

July 15, 2026

ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்!

July 15, 2026

காளான் வளர்ப்பாளர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்; 22,500 ரூபா வரை இழப்பீடு!

July 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுடன் இருவர் அதிரடியாக கைது
Breaking

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுடன் இருவர் அதிரடியாக கைது

ThanaBy ThanaJuly 15, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுடன் இருவர் அதிரடியாக கைது.

இச் சம்பவம் நேற்று 14 ம் திகதி மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான சாலையில் புரவுன்லோ தோட்ட பால் சேகரிப்பு நிலைய பகுதியில் வைத்து அதிரடியாக இருவர் மஸ்கெலியா பொலிசார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் முறையே 38 வயது 34 வயது உடைய மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஒருவரும் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

அவர்களிடம் இருந்து முறையே 3290 மில்லிகிரேம் ஜஸ் 360 மில்லிகிரேம் ஹேஸ் எனப் படும் போதைப் பொருள் மீட்டு உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்ப்பகுமார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் நெடுங்காலமாக சட்டவிரோதமாக முறையில் இப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற் கொண்ட வேளையில் இந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் இருவரையும் இன்று 15 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட உள்ளனர்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு வீடு – பிரதி சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்!*

    July 15, 2026

    காளான் வளர்ப்பாளர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்; 22,500 ரூபா வரை இழப்பீடு!

    July 15, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026

    பசறை, பிபிலை கல்வி வலயங்களுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்

    July 15, 2026
    Editors Picks

    கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு வீடு – பிரதி சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்!*

    July 15, 2026

    ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்!

    July 15, 2026

    காளான் வளர்ப்பாளர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்; 22,500 ரூபா வரை இழப்பீடு!

    July 15, 2026

    500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது 2026 எல்பிஎல் தொடர்

    July 15, 2026

    கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு வீடு – பிரதி சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்!*

    July 15, 2026

    ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்!

    July 15, 2026

    காளான் வளர்ப்பாளர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்; 22,500 ரூபா வரை இழப்பீடு!

    July 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.