Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

July 23, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

July 23, 2026

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

July 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்
Breaking

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

ThanaBy ThanaJuly 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் இன்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஏனைய மூன்று சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில் பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

க.யோகா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

    July 23, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

    July 23, 2026

    மைதானத்தில் மகனின் அதிரடி… கேமரா வழியே தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு: LPL கிரிக்கெட்டில் சாருஜன் அறிமுகம்

    July 22, 2026

    கொட்டகலையில் பரபரப்பு: ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!

    July 22, 2026
    Editors Picks

    தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

    July 23, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

    July 23, 2026

    மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

    July 22, 2026

    மைதானத்தில் மகனின் அதிரடி… கேமரா வழியே தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு: LPL கிரிக்கெட்டில் சாருஜன் அறிமுகம்

    July 22, 2026

    தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

    July 23, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

    July 23, 2026

    மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

    July 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.