Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி: குறிப்பிட்ட திகதியில் பரீட்சை இடம்பெறும் என அறிவிப்பு!

July 23, 2026

தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

July 23, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

July 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி: குறிப்பிட்ட திகதியில் பரீட்சை இடம்பெறும் என அறிவிப்பு!
Breaking

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி: குறிப்பிட்ட திகதியில் பரீட்சை இடம்பெறும் என அறிவிப்பு!

ThanaBy ThanaJuly 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

​பரீட்சைக்கான தயார்படுத்தல்களுக்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டு சில மாணவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க மறுத்த நீதிமன்றம், அதனை முற்றாகத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

​இதன் மூலம், திட்டமிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் உயர்தரப் பரீட்சை உரிய காலத்தில் எந்தவித மாற்றமும் இன்றி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

    July 23, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

    July 23, 2026

    மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

    July 22, 2026

    மைதானத்தில் மகனின் அதிரடி… கேமரா வழியே தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு: LPL கிரிக்கெட்டில் சாருஜன் அறிமுகம்

    July 22, 2026
    Editors Picks

    உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி: குறிப்பிட்ட திகதியில் பரீட்சை இடம்பெறும் என அறிவிப்பு!

    July 23, 2026

    தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

    July 23, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

    July 23, 2026

    மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

    July 22, 2026

    உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி: குறிப்பிட்ட திகதியில் பரீட்சை இடம்பெறும் என அறிவிப்பு!

    July 23, 2026

    தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தேன் கூடு: அகற்றுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை!

    July 23, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் பாரிய மரம் சரிவு; போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு!

    July 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.