Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பளையில் ஆற்றில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

July 23, 2026

தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் படுகாயம்!

July 23, 2026

பிரேசில் வெளியுறவு அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

July 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கம்பளையில் ஆற்றில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு
இலங்கை

கம்பளையில் ஆற்றில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

ThanaBy ThanaJuly 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனைக் கண்டறியும் பணியில் பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து உடனடியாகத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

இரண்டாவது நாளாக இன்று காலை கடற்படையின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இத்தீவிர தேடுதலின் பலனாக இன்று பிற்பகல் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான முதற்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.

பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் படுகாயம்!

    July 23, 2026

    பிரேசில் வெளியுறவு அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

    July 23, 2026

    உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி: குறிப்பிட்ட திகதியில் பரீட்சை இடம்பெறும் என அறிவிப்பு!

    July 23, 2026

    மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்

    July 22, 2026
    Editors Picks

    கம்பளையில் ஆற்றில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

    July 23, 2026

    தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் படுகாயம்!

    July 23, 2026

    பிரேசில் வெளியுறவு அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

    July 23, 2026

    மலையகப் பாடசாலைகளுக்கு காணியைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன 

    July 23, 2026

    கம்பளையில் ஆற்றில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

    July 23, 2026

    தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் படுகாயம்!

    July 23, 2026

    பிரேசில் வெளியுறவு அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

    July 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.