Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

August 18, 2026

நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

August 18, 2026

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

August 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
மலையகம்

கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

ThanaBy ThanaAugust 18, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (17)இடம்பெற்றது.

கொட்டகலை பிரதேச சபையின்  உறுப்பினர் சுப்பையா மகேந்திரன் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க, பிரதேச சபையின்  தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாகாண சபை நிதியத்திலிருந்து இதற்காக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டமானது இன்று உத்தியோகபூர்வமாக அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின்  தலைவர் இராஜமணி பிரசாந்த், பிரதேச சபையின்  உறுப்பினர் சுப்பையா மகேந்திரன் மற்றும் பெருமளவிலான தோட்டப் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ​”டிட்வா சூறாவளி நிவாரண நிதி: 70 சதவீத நிதி இன்னும் செலவிடப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சகம் அவசர உத்தரவு!”

    August 18, 2026

    ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு எதிர்வரும் 19ஆம் திகதி வைப்பீடு!

    August 17, 2026

    நுவரெலியா வர்த்தக சங்கம் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கப்பட்டது.

    August 17, 2026

    மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வு!

    August 17, 2026
    Editors Picks

    கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 18, 2026

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

    August 18, 2026

    ​”ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘சமித்புர சது’ இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!”

    August 18, 2026

    கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 18, 2026

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

    August 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.