Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

August 31, 2026

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

August 31, 2026

ஹட்டனில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 தோட்டத் தொழிலாளர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதி!

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை
இலங்கை

முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

ThanaBy ThanaAugust 31, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் புதிய சட்டபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை பழைய கட்டண முறையே தொடரும் என மேல் மாகாண முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும்  சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையிடம் இனி விலை குறித்த கோரிக்கைகளை விடுக்க முடியாது என்பதால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாகவே இதற்கான அனுமதிகள் கோரப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலை குறித்து மேலும் கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள், ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு, உரிய அனுமதிகள் பெறப்பட்டு, இறுதி கையொப்பங்கள் இடப்பட்ட பின்னரே புதிய விலைகள் சட்டமாக மாறும் எனத் சுட்டிக்காட்டினர்.

எனினும், பொது வீதிகளில் தற்போதும் முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற பழைய வரம்பிற்குள்ளேயே கட்டணங்கள் அறவிடப்பட வேண்டும் என்றாலும், நடைமுறையில் 110 மற்றும் 120 ரூபாய் என்ற அடிப்படையிலேயே கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நடைமுறை முறைமைக்கான சட்டபூர்வ அனுமதிகள் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதுவரை பழைய விலைகளுக்கே பயணங்களை மேற்கொள்ளுமாரு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026

    ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

    August 31, 2026

    சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

    August 31, 2026
    Editors Picks

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026

    ஹட்டனில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 தோட்டத் தொழிலாளர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதி!

    August 31, 2026

    முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026

    ஹட்டனில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 தோட்டத் தொழிலாளர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதி!

    August 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.