இந்த வருடப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இவர்களில், இவ்வாண்டுப் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 56 ஆயிரம் மாணவர்கள் பெற்றுள்ளதாகவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது வாழ்த்துகள்!
