Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

September 25, 2026

டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

September 25, 2026

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

September 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » காணி மோசடி வழக்கில் ஹட்டன் நகரசபை உறுப்பினர் கைது
Breaking

காணி மோசடி வழக்கில் ஹட்டன் நகரசபை உறுப்பினர் கைது

ThanaBy ThanaSeptember 25, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளைத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்ட ஹட்டன் – டிக்கோயா நகரசபையின்  உறுப்பினர்   கைது செய்யப்பட்டுள்ளார்.

​ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இவர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

​பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட ஆறு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் ஒப்படைக்க அவர் சம்மதித்ததைத் தொடர்ந்து, ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

​2022-ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கள உத்தியோகத்தர் ஒருவருடன் இணைந்து, ஹட்டன் ரூவன்புர பகுதியில் காணிகளை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமிருந்து ஆறு இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரை இவர் பண மோசடி செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

​இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கள உத்தியோகத்தரைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு விசாரணை எதிர்வரும் அக்டோபர் 22-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

    September 25, 2026

    மாத்தளை கலைமகள் கல்லூரியில் மாபெரும் சிறுவர் சந்தை: மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்முயற்சி திறன்கள் மிளிர்ப்பு!

    September 25, 2026
    Editors Picks

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026

    நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

    September 25, 2026

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.