Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

September 25, 2026

டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

September 25, 2026

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

September 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு
Breaking

நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

Text
ThanaBy ThanaSeptember 25, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வரும் 2026 நவம்பர் முதலாம் திகதி முதல், நாட்டின் பல முக்கிய செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

​வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் புதிய கணக்குகளை ஆரம்பிக்கும் போது, கட்டிட வரைபட அனுமதி பெறும்போது, மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பிக்கும் போது இனி TIN இலக்கம் கட்டாயமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

​மேலும், காணி உரிமங்களைப் பதிவு செய்தல், வணிகப் பதிவு, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் புதிய கடன் அட்டைகளைப் (Credit Cards) பெறுவதற்கும் இந்த ‘TIN’ இலக்கம் அவசியமாக்கப்பட்டுள்ளது.

​குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பிக்கும் TIN இலக்கம் செல்லுபடியானது தானா என்பதைப் பொறுப்பான அதிகாரிகள் கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​இதுவரை TIN இலக்கத்தைப் பெறாத பொதுமக்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ ‘ஈ-சேவை’ (e-Services) இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026

    காணி மோசடி வழக்கில் ஹட்டன் நகரசபை உறுப்பினர் கைது

    September 25, 2026

    கடும் காற்றுடன் பெய்யும் மழையால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

    September 25, 2026
    Editors Picks

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026

    நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

    September 25, 2026

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.