Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஞானசார தேரரைக் கைது செய்ய திறந்த பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

October 1, 2026

பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து: இருவர் படுகாயம்!

October 1, 2026

ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

October 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
Breaking

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

ThanaBy ThanaSeptember 29, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

​நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

​சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவும், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காகவுமே அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

​இதேவேளை, குறித்த ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஞானசார தேரரைக் கைது செய்ய திறந்த பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

    October 1, 2026

    பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து: இருவர் படுகாயம்!

    October 1, 2026

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு நிராகரிப்பு

    October 1, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.