Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை

October 2, 2026

ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

October 2, 2026

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

October 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வெள்ளப்பெருக்கு: லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இன்று தற்காலிக பூட்டு!
Breaking

வெள்ளப்பெருக்கு: லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இன்று தற்காலிக பூட்டு!

ThanaBy ThanaOctober 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, லிந்துலை – மெராயா தமிழ் மகா வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

​நேற்று (01)பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, பாடசாலை சுற்றுப்புறம், வகுப்பறைகள், கணினி அறை மற்றும் பிரதான மண்டபம் ஆகியவற்றிற்குள் வெள்ள நீருடன் சேறும் சகதியும் புகுந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

​இது குறித்துப் பேசிய பாடசாலையின் அதிபர் கிருஷ்ணராஜா, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும், சுகாதார நடைமுறைகளின்படி பாடசாலை வளாகத்தைச் சுத்திகரிப்பதற்காகவும், நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி இந்த விடுமுறை தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

​சுத்திகரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே பாடசாலை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

​அத்துடன், மலையகப் பகுதிகளில் அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலையால் பாடசாலை வளாகம் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பிற்குள்ளாவதால், உரிய முறையில் வடிகால் மற்றும் கால்வாய் அமைப்புகளைச் சீரமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை

    October 2, 2026

    ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

    October 2, 2026

    பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

    October 2, 2026

    கொழும்பு -ஹட்டன் பேருந்தில் பெண்களுக்கு இடையூறு: குடிபோதையில் இருந்த இருவர் வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    October 2, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.