வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
