Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

October 13, 2026

எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026

​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது
இலங்கை

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது

ThanaBy ThanaOctober 13, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பல்கலைக்கழக மாணவர்களுக்காக இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கடந்த 10 ஆம் திகதி ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.

​இந்நிகழ்வில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கண்கள் பரிசோதிக்கப்பட்டு, அவற்றுக்கான கண்ணாடிச் சட்டங்கள் வழங்கப்பட்டதோடு, செவிப்புலன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதனைகளின் அடிப்படையில், உரிய மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.

​Stroud Rotary Club மற்றும் Wish மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் முதற்கட்டம், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு 600 மாணவர்கள் பயனடைந்தனர். எதிர்காலத்தில் இத்திட்டத்தை நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே குறிப்பிட்டுள்ளார்.

​ருஹுணு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ. ஜயந்த, பதிவாளர், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் Wish மன்றத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026

    ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை

    October 13, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026
    Editors Picks

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.