Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

October 17, 2026

இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

October 17, 2026

நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

October 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.
மலையகம்

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

ThanaBy ThanaOctober 16, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக இவ் வருடம் பெற்றுள்ளமை முக்கிய அம்சமாகும். 

இவ்வருடத்துக்கான சிறந்த அதிபருக்கான தேசிய விருதான குரு பிரதீபா பிரபா விருது மற்றும் தேசிய உற்பத்தி திறன் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

 

எமது பாடசாலை 2025 ஆம் ஆண்டில் அதிமேதகு பிரதமரின் கையால் சிறந்த நடைமுறைக்கான குரு பிரதீபா பிரபா விருது பெறப்பட்டது.

இவ்வருடம் சிறந்த அதிபருக்கான குரு பிரதீபா பிரபா தேசிய விருதும்

தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு வருடங்களாக பதுளை வலயத்தில் ப/எல்வட்டன் தமிழ் வித்தியாலயமே இவ்வாறு தொடர்ச்சியாக இவ் விருதுகளை தனதாக்கி கொண்டுள்ளது.

 

முதல் தடவையாக தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கு விண்ணப்பித்து முதல் தடவையிலேயே மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை மிகப்பெரியதொரு சாதனையாகும்.

 

33 வருட பாடசாலை வரலாற்றில் 2023 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைவது பாடசாலையின் சாதனை மைல் கல்லாக திகழ்கின்றது . இவ்வருடமும் புலமை பரிசில் பரீட்சையில் இருவர் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் ஏனையவர்கள் 107 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அதிபராக பத்து வருட அனுபவத்துடன் 2022ம் ஆண்டு பாடசாலையை பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியாக பல சாதனைகளை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறு பல சாதனைகள் பெற்று இன்று வளர்ச்சியடைந்து வரும் பாடசாலையாக திகழ்வதுடன் மாணவர்கள் உள்ளீர்க்கும் வீதமும் சடுதியான அதிகரிப்பை காட்டுகின்றது. அதிபராக திகழும் A.J.M அஷாட் தேசபந்து மற்றும் அகில இலங்கை சமாதான நீதவானாக திகழ்கின்றார். இவர் BBA, PGDE, M.ED ஆகியவற்றை கல்வித் தகமைகளாக கொண்டுள்ளார். இவர் மர்ஹும்.N.P.A. ஜப்பார் மற்றும் மர்ஹும் S.F.A. சித்தி பரீடா ஆகியோரின் புதல்வரும் ப/அல் அதான் மகா வித்தியாலயம் மற்றும் ப/சரஸ்வதி தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரும் ஆவார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    கடிகமுவ ரயில் நிலையம் அருகே மண் சரிவு – மலையக ரயில் சேவைகளில் தாமதம்!

    October 17, 2026

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யும் சாத்தியம்!

    October 17, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026
    Editors Picks

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

    October 17, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

    October 17, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.