Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனுராதபுரத்தில் சோகம்: நெல் வயலில் மின்னல் தாக்கி இருவர் பலி

October 21, 2026

மொறட்டுவையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை: பிலியந்தலையில் காரை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய துப்பாக்கிதாரிகள்!

October 21, 2026

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு: கிலோவுக்கு 13 ரூபாய் உயர்வு!

October 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!
Breaking

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!

ThanaBy ThanaOctober 19, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, இன்று மாலை 6:00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

​தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இதற்கமைய, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​அத்துடன், கண்டி, பதுளை, குருநாகல் மற்றும் மேற்கூறப்பட்ட மாவட்டங்களின் ஏனைய பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

​எனவே, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள், நிலச்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனுராதபுரத்தில் சோகம்: நெல் வயலில் மின்னல் தாக்கி இருவர் பலி

    October 21, 2026

    மொறட்டுவையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை: பிலியந்தலையில் காரை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய துப்பாக்கிதாரிகள்!

    October 21, 2026

    கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு: கிலோவுக்கு 13 ரூபாய் உயர்வு!

    October 21, 2026

    மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!

    October 20, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.