Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனுராதபுரத்தில் சோகம்: நெல் வயலில் மின்னல் தாக்கி இருவர் பலி

October 21, 2026

மொறட்டுவையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை: பிலியந்தலையில் காரை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய துப்பாக்கிதாரிகள்!

October 21, 2026

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு: கிலோவுக்கு 13 ரூபாய் உயர்வு!

October 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அனுராதபுரத்தில் சோகம்: நெல் வயலில் மின்னல் தாக்கி இருவர் பலி
Breaking

அனுராதபுரத்தில் சோகம்: நெல் வயலில் மின்னல் தாக்கி இருவர் பலி

ThanaBy ThanaOctober 21, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அனுராதபுரம் – ரம்பேவா பகுதியில் நெல் வயலில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர் மீது மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

​இச்சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மொறட்டுவையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை: பிலியந்தலையில் காரை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய துப்பாக்கிதாரிகள்!

    October 21, 2026

    கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு: கிலோவுக்கு 13 ரூபாய் உயர்வு!

    October 21, 2026

    மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!

    October 20, 2026

    தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ரூ. 30,000 வழங்க வேண்டும்!– செந்தில் தொண்டமான் கோரிக்கை 

    October 20, 2026
    Editors Picks

    அனுராதபுரத்தில் சோகம்: நெல் வயலில் மின்னல் தாக்கி இருவர் பலி

    October 21, 2026

    மொறட்டுவையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை: பிலியந்தலையில் காரை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய துப்பாக்கிதாரிகள்!

    October 21, 2026

    கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு: கிலோவுக்கு 13 ரூபாய் உயர்வு!

    October 21, 2026

    மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!

    October 20, 2026

    அனுராதபுரத்தில் சோகம்: நெல் வயலில் மின்னல் தாக்கி இருவர் பலி

    October 21, 2026

    மொறட்டுவையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை: பிலியந்தலையில் காரை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய துப்பாக்கிதாரிகள்!

    October 21, 2026

    கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு: கிலோவுக்கு 13 ரூபாய் உயர்வு!

    October 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.