Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

October 30, 2026

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

October 30, 2026

இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

October 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அஸ்வசும திட்டம்: அக்டோபர் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கி கணக்குகளில் வைப்பு!
Breaking

அஸ்வசும திட்டம்: அக்டோபர் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கி கணக்குகளில் வைப்பு!

ThanaBy ThanaOctober 29, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அஸ்வசும நலன்புரி திட்டத்தின் கீழ், அக்டோபர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படுகின்றன.

இதன்படி, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் எழுபது வயதுக்கு மேற்பட்ட ஆறு லட்சத்து தொண்ணூற்றைந்தாயிரத்து எண்ணூற்று எண்பத்திரண்டு (6,95,882) முதியோர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக, நலன்புரி நன்மைகள் சபையினால் முந்நூற்று நாற்பத்தேழு கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் இன்று முதல் தமது அஸ்வசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

    October 30, 2026

    அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

    October 30, 2026

    இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

    October 30, 2026

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று

    October 30, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.