Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

October 30, 2026

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்

October 30, 2026

இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு!

October 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்
Breaking

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்

ThanaBy ThanaOctober 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

​ஒரே திசையில் பயணித்த நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​இன்று காலை எட்டரை மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

​விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

    October 30, 2026

    இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு!

    October 30, 2026

    அக்கரபத்தனை பிரதேச சபை வரவு-செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!

    October 30, 2026

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

    October 30, 2026
    Editors Picks

    13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

    October 30, 2026

    ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்

    October 30, 2026

    இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு!

    October 30, 2026

    அக்கரபத்தனை பிரதேச சபை வரவு-செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!

    October 30, 2026

    13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

    October 30, 2026

    ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்

    October 30, 2026

    இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு!

    October 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.