Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

October 30, 2026

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்

October 30, 2026

இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு!

October 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!
Breaking

13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

ThanaBy ThanaOctober 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அஸ்வசும நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்கள் மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

​அஸ்வசும திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில், 13 லட்சத்து 91 ஆயிரத்து 830 விண்ணப்பங்கள் தகுதியடையவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

​நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவுக்கு அமைய, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​இதற்காக ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 11 ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

​அத்துடன், தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள நலன்புரி பிரிவு குறித்து திருப்தியடையாத பயனாளிகளுக்கும் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்

    October 30, 2026

    இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு!

    October 30, 2026

    அக்கரபத்தனை பிரதேச சபை வரவு-செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!

    October 30, 2026

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

    October 30, 2026
    Editors Picks

    13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

    October 30, 2026

    ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்

    October 30, 2026

    இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு!

    October 30, 2026

    அக்கரபத்தனை பிரதேச சபை வரவு-செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!

    October 30, 2026

    13 இலட்சத்திற்கும் அதிகமான அஸ்வசும விண்ணப்பங்கள் நிராகரிப்பு: மேன்முறையீடு செய்ய அவகாசம் வழங்கல்!

    October 30, 2026

    ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தொடர் வாகன விபத்து: 4 வாகனங்கள் சேதம்; இருவர் காயம்

    October 30, 2026

    இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு!

    October 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.