Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*

November 4, 2026

தீபாவளி காலத்தில் நுவரெலியாவில் குறைபாடுகளுடன் இயங்கும் இ.போ.ச. பேருந்துகளுக்கு எதிராகத் சட்ட நடவடிக்கை!

November 4, 2026

பெருந்தோட்டத் துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

November 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*
மலையகம்

இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*

ThanaBy ThanaNovember 4, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*

 

இன்று (04/11/2026) இரத்தினபுரி மாவட்டத்தில் மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மிகச் சிறப்பாகவும் உத்தியோகபூர்வமாகவும் நடைபெற்றது.

 

Power People Lanka Foundation நிறுவனத்தின் தலைவர்  விஜேகுமார் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

 

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் விசேட கோரிக்கைக்கேற்ப, பிரேமசந்திரா அறக்கட்டளையின் தாராள நிதியுதவியுடன் இம்மண்டபம் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இவ்விழாவில் Power People Lanka Foundation நிறுவனத்தின் தலைவர், பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர், அயகம பிரதேச சபையின் உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர், மடபத்தர தோட்ட முகாமையாளர், அப்பகுதி இளைஞர் யுவதிகள், பாடசாலைச் சிறுவர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

நிகழ்வின் போது உரையாற்றிய பிரமுகர்கள், “கல்வியும் அதற்கான பௌதீகவள ஒதுக்கீடுமே சமூகத்தை உயர்த்த வலிமை சேர்க்கும்” என்ற உன்னதக் கோட்பாட்டை வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தீபாவளி காலத்தில் நுவரெலியாவில் குறைபாடுகளுடன் இயங்கும் இ.போ.ச. பேருந்துகளுக்கு எதிராகத் சட்ட நடவடிக்கை!

    November 4, 2026

    பெருந்தோட்டத் துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

    November 4, 2026

    தெமோதரை பகுதியில் வீட்டின் மீது கற்பாறை சரிந்து விபத்து: இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

    November 4, 2026

    கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

    November 4, 2026
    Editors Picks

    இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*

    November 4, 2026

    தீபாவளி காலத்தில் நுவரெலியாவில் குறைபாடுகளுடன் இயங்கும் இ.போ.ச. பேருந்துகளுக்கு எதிராகத் சட்ட நடவடிக்கை!

    November 4, 2026

    பெருந்தோட்டத் துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

    November 4, 2026

    தெமோதரை பகுதியில் வீட்டின் மீது கற்பாறை சரிந்து விபத்து: இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

    November 4, 2026

    இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*

    November 4, 2026

    தீபாவளி காலத்தில் நுவரெலியாவில் குறைபாடுகளுடன் இயங்கும் இ.போ.ச. பேருந்துகளுக்கு எதிராகத் சட்ட நடவடிக்கை!

    November 4, 2026

    பெருந்தோட்டத் துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

    November 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.