நுவரெலியா ஹைபோரஸ்ட் பொலிஸ் பிரிவு மெரிகோல்ட் பகுதியில் புதையல் தோண்டியதாக நேற்று (04.11.2026) ஹைபோரஸ்ட் பொலிசாரினால் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மாத்தறை, ஒருவர் தலாத்துஓயா ஏனைய மூவரும் மெரிகோல்ட் பகுதியை சார்ந்தவர்கள் ஆவர்.
இவர்களை இன்று (05.11.2026) வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக ஹைபோரஸ்ட் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி R.G.மனோரன்ஜித் ததெறிவித்தார்.
