Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

November 5, 2026

மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

November 5, 2026

2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

November 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Breaking

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

ThanaBy ThanaNovember 5, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும், பொலன்னறுவை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அதேநேரம், கிழக்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026

    மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

    November 5, 2026

    2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

    November 5, 2026

    “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஓராண்டு நிறைவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள்

    November 5, 2026
    Editors Picks

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026

    மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

    November 5, 2026

    2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

    November 5, 2026

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    November 5, 2026

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026

    மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

    November 5, 2026

    2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

    November 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.