Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்

November 7, 2026

பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்

November 7, 2026

அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!

November 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப் பிரிவு உட்பட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியது எப்படி?
Breaking

கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப் பிரிவு உட்பட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியது எப்படி?

ThanaBy ThanaNovember 7, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பெய்த பலத்த மழைக் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு உள்ளிட்ட பல பிரதான பிரிவுகள் மழைநீரில் மூழ்கின.

​நேற்று பிற்பகல் சில மணித்தியாலங்களுக்குள் கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு நகரின் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

​

மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு (OPD), கதிரியக்கப் பிரிவு (X-Ray), சத்திரசிகிச்சைக் கூடங்கள் மற்றும் பல நோயாளர் விடுதிகளுக்குள் நீர் புகுந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக விபத்துப் பிரிவின் பல மின்தூக்கிகள் (Lifts) செயலிழந்துள்ளதோடு, நோயாளிகளை வேறு விடுதிகளுக்கு மாற்றுவதற்கு வைத்தியசாலை ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

​

கொழும்பு மாநகர சபையினால் ‘நொரிஸ் கால்வாய்’ சரிவரச் சுத்திகரிக்கப்படாமையும் முறையாகப் பராமரிக்கப்படாமையுமே இந்த அவசர நிலைமைக்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கால்வாயின் இருமருங்கிலும் உள்ள சட்டவிரோதக் கட்டடங்கள் மற்றும் கடைகளில் இருந்து கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் கால்வாய்க்குள் கொட்டப்படுவதும் இந்நிலைக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பலத்த மழையினால் கொழும்பின் முக்கிய வீதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பதாக மருதானை, பொரளை, பம்பலப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சூழவுள்ள வீதிகள் நீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்

    November 7, 2026

    பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்

    November 7, 2026

    அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!

    November 7, 2026

    வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை

    November 7, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.