அநுராதபுரம், ருவன்வெலிசாயவுக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் புனிதப் பகுதி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகத் தேரர்கள் சிலர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் முயன்றபோதே, பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
