Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

November 13, 2026

உழைக்கும் போதான வருமான வரி (PAYE) விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு: தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்குப் பாரிய நிவாரணம்!

November 13, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

November 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு
Breaking

இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

ThanaBy ThanaNovember 13, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட மூன்று முக்கிய சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, “இலங்கைக் கிரிக்கெட்”, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” மற்றும் “குடிவரவு” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான தீர்மானங்கள் சபையில் அறிவிக்கப்பட்டன.

இம்மூன்று சட்டமூலங்களினதும் சில குறிப்பிட்ட வாசகங்கள் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டவாக்க உறுப்புரைகளுடன் முரண்படுவதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், குழுநிலைப் பரிசீலனையின் போது உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மேற்படி முரண்பாடுகள் நீங்குவதுடன், இம்மூன்று சட்டமூலங்களையும் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலத்தின் கீழ் சந்தேகநபரைப் பொலிஸ் காவலில் வைப்பதற்குப் பொலிஸ் உத்தியோகத்தரின் விண்ணப்பம் அவசியம் என்பதும், இச்சட்டத்தின் கீழான கட்டளைகளை அடிப்படை உரிமை மனுக்கள் ஊடாகக் கேள்விக்குட்படுத்த முடியும் என்பதும் திருத்தங்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், குறித்த சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை அவசியப்படும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    உழைக்கும் போதான வருமான வரி (PAYE) விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு: தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்குப் பாரிய நிவாரணம்!

    November 13, 2026

    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

    November 13, 2026

    22 மில்லியன் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாத பாதீடு: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்

    November 13, 2026

    சுங்கத்தில் மோட்டார் சைக்கிள்களை விடுவிக்க இலஞ்சம் பெற்ற பாதுகாப்பு அதிகாரி கைது!

    November 13, 2026
    Editors Picks

    இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

    November 13, 2026

    உழைக்கும் போதான வருமான வரி (PAYE) விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு: தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்குப் பாரிய நிவாரணம்!

    November 13, 2026

    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

    November 13, 2026

    22 மில்லியன் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாத பாதீடு: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்

    November 13, 2026

    இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

    November 13, 2026

    உழைக்கும் போதான வருமான வரி (PAYE) விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு: தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்குப் பாரிய நிவாரணம்!

    November 13, 2026

    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

    November 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.