Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பேருந்துப் பயணத்தின்போது அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

November 26, 2026

ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

November 26, 2026

தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

November 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல!
இலங்கை

இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல!

ThanaBy ThanaMarch 22, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் (21) விடுத்துள்ள விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்வதுடன், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் இரு தலைவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இனிமேல் இந்த உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது தொடர்பான உடன்படிக்கை நாளை (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

– PMD –

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பேருந்துப் பயணத்தின்போது அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

    November 26, 2026

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோரிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

    November 26, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026
    Editors Picks

    பேருந்துப் பயணத்தின்போது அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

    November 26, 2026

    ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    பேருந்துப் பயணத்தின்போது அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

    November 26, 2026

    ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.