Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பேருந்துப் பயணத்தின்போது அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

November 26, 2026

ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

November 26, 2026

தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

November 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நானுஓயா கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கள் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு
மலையகம்

நானுஓயா கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கள் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

ThanaBy ThanaMarch 22, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
டி சந்ரு
இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கள் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்  ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களினால் கெல்சி தமிழ் வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் நுவரெலிய பிராந்திய இயக்குனர் அவர்களும் நிதியத்தின் பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிர ஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்,ஓஸிப் நிறுவனர்கள், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பேருந்துப் பயணத்தின்போது அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

    November 26, 2026

    ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.