Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026

ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

July 28, 2026

நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பத்து அத்தியவசியப் பொருட்களி விலைகள் குறைப்பு – லங்கா சதொச அறிவிப்பு
Breaking

பத்து அத்தியவசியப் பொருட்களி விலைகள் குறைப்பு – லங்கா சதொச அறிவிப்பு

ThanaBy ThanaMarch 24, 2023Updated:March 24, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லங்கா சதொச நிறுவனம் இன்று (24) முதல் அமுலுக்குவரும் வகையில் பத்து அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, செத்தல் மிளகாய், வெள்ளைப் பூண்டு, நெத்தலி, கடலை, உள்நாட்டு சம்பா, டின் மீன், பெரிய வெங்காயம், உள்நாட்டு உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி மற்றும் வட்டானா பருப்பு ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஒரு கிலோ செத்தல் மிளகாய் 120 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1380 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 450 ரூபாவாகும்.

ஒரு கிலோ நெத்தலி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.

ஒரு கிலோ கடலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 155 ரூபாவாகும்.

ஒரு கிலோ உள்நாட்டு சம்பா 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 199 ரூபாவாகும்.

டீன் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 520 ரூபாவாகும்.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 119 ரூபாவாகும்.

ஒரு கிலோ உள்நாட்டு உருளைக்கிழங்கு 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 270 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெள்ளை சீனி 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 210 ரூபாவாகும்.

ஒரு கிலோ வட்டானா பருப்பு 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 298 ரூபாவாகும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026

    கம்பளை-மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

    July 25, 2026
    Editors Picks

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.